நான் கிறிஸ்துவுக்குப் பைத்தியக்காரன்! நீ யாருக்கு ? - Tamil Lyrics

நான் கிறிஸ்துவுக்குப் பைத்தியக்காரன்!

நான் கிறிஸ்துவுக்குப் பைத்தியக்காரன்! நீ யாருக்கு? வீண் பெருமை புகழ் ஆஸ்தி குப்பை என்று தள்ளிடு நீ துடைத்துப்போடும் அழுக்கைப்போல காணப்பட்டாலும் விண் வாழ்வுக்காக உலகை வெறுத்து ஒதுக்கித்தள்ளிடு 1. தேவன் முன்னிலே உலக செல்வம் அழியுமே உயர்ந்த ஆடைகள் பொட்டரித்து போகுமே உலக ஞானமே தேவன் பார்வையில் உலக பைத்தியம் என்று ஆகுமே Whatsapp பைத்தியம்! Facebook பைத்தியம்! You Tube பைத்தியம்! – எதற்கு நீ பைத்தியம்? TV பைத்தியம்! Serial பைத்தியம்! Movie பைத்தியம்! – எதற்கு நீ பைத்தியம்? 2. கடவுள் பைத்தியம் என்று சொல்வது உலக ஞானத்திலும் மிகவும் அதிகமே சிலுவை உபதேசம் பைத்தியம் எனப்படும் மீட்கப்படுவோர்க்கு அது தேவ பெலனாகும் Car Bike பைத்தியம்! Video பைத்தியம்! Selfie பைத்தியம்! – எதற்கு நீ பைத்தியம்? Music பைத்தியம்! Outing பைத்தியம்! Cricket பைத்தியம்! – எதற்கு நீ பைத்தியம்? 3. பெலவான்களை வெட்கப்படுத்தவே பெலவீனரை தேவன் தெரிந்துக்கொண்டாரே ஞானவான்களை பைத்தியமாக்கவே பைத்தியம் எங்களை தேவன் தெரிந்துக்கொண்டாரே மண்ணாசை பைத்தியம்! பெண்ணாசை பைத்தியம்! பொன்னாசை பைத்தியம்! – எதற்கு நீ பைத்தியம்? மனுஷ புகழ்ச்சி பைத்தியம்! உலக மேன்மை பைத்தியம்! சிற்றின்பம் பைத்தியம்! – நீ எதற்கு பைத்தியம்? தாழ்வும் உயர்வுமே இயேசுவுக்காகவே வாழ்ந்து நானுமே அவர் சாட்சியாகவே ஏழ்மை வந்திடினும் எதிர்ப்பு நேரிடினும் வாழ்வும் இயேசுவுக்கே என் சாவும் இயேசுவுக்கே – நான்
Naan Kiristhuvukku Paithiyakkaaran
Tanglish Lyrics
Naan Kiristhuvukku Paithiyakkaaran! Nee Yaarukku? Veen Perumai Pugazh Aasthi Kuppai Endru Thallidu Nee Thudaiththupodum Azhukkaippola Kaanappattaalum Vin Vaazhvukkaaga Ulagai Veruththu Odhukkith Thallidu 1. Devan Munnile Ulaga Selvam Azhiyume Uyarntha Aadaigal Pottariththu Pogume Ulaga Gnaaname Devan Paarvaiyil Ulaga Paithiyam Endru Aagume Whatsapp Paithiyam! Facebook Paithiyam! You Tube Paithiyam! – Etharku Nee Paithiyam? TV Paithiyam! Serial Paithiyam! Movie Paithiyam! – Etharku Nee Paithiyam? 2. Kadavul Paithiyam Endru Solvathu Ulaga Gnaanaththilum Migavum Adhigame Siluvai Upadesam Paithiyam Enappadum Meetkappaduvorkku Adhu Deva Belanaagum Car Bike Paithiyam! Video Paithiyam! Selfie Paithiyam! – Etharku Nee Paithiyam? Music Paithiyam! Outing Paithiyam! Cricket Paithiyam! – Etharku Nee Paithiyam? 3. Belavaangalai Vetkappaduththave Belaveenarai Devan Therindhukondare Gnaanavaangalai Paithiyamaakkave Paithiyam Engalai Devan Therindhukondare Mannaasai Paithiyam! Pennaasai Paithiyam! Ponnaasai Paithiyam! – Etharku Nee Paithiyam? Manusha Pugazhchi Paithiyam! Ulaga Menmai Paithiyam! Sitrinbam Paithiyam! – Nee Etharku Paithiyam? Thaazhvum Uyarvume Yesuvukkaagave Vaazhndhu Naanume Avar Saatchiyaagave Ezhmai Vandhidinum Ethirppu Neridinum Vaazhvum Yesuvukke En Saavum Yesuvukke – Naan