Tamil Song | மனிதனிடம் தேவன் காட்டிய அன்பு

மனிதனிடம் தேவன் காட்டிய அன்பு

இந்த மண்ணிலே மனிதனாக உதித்தது


அன்பு அன்பு அன்பு - தேவ 

அன்பு அன்பு அன்பு


1. அன்பு நீடிய சாந்தமும், தயவும் உள்ளது

அன்புக்கு பொறாமையில்லை அன்பு

தன்னை புகழாது இறுமாப்பாய் இராது

அயோக்கியத்தை செய்யாது

தற்போழிபை நாடாது கோபம் கொள்ளாது

அன்பு தீங்கு நினையாது


2. அன்பு சகலமும் தாங்கும்

சகலத்தையும் சகிக்கும்

சகலத்தையும் விசுவாசிக்கும்

சகலத்தையும் நம்பும்

அன்புக்கும் ஆழமில்லை

அன்புக்கு உயரமில்லை

அன்புக்கு ஈடு இல்லை

இணையேதும் இல்லை

அன்புக்கிணையேதும் இல்லை




கருத்துரையிடுக

0 கருத்துகள்