உன் வாழ்வின் இலக்கு எதுவென்று நீயும் | Tamil Christian Song

உன் வாழ்வின் இலக்கு எதுவென்று நீயும்

உன் வாழ்வின் இலக்கு எதுவென்று நீயும் ஒரு முறைதான் சிந்திப்பாயா? இந்நாளில் நேசர் இயேசுவுக்கே உன் இதயத்தை சமர்ப்பிப்பாயா ? உன் தாயின் கருவில் உருவாகும்போதே அவர் கண்கள் உனைக் கண்டதே! ஆச்சர்யமாக உன்னைத் கண்டதே படைத்தாரே யோசிப்பாயா? உனக்குள் வாசிக்க ஒவ்வொரு நாளும் கரம் நீட்டிக் காத்துள்ளாரே! இயேசு வந்துனக்குள் உறவாட இதயக் கதவை நீ திறந்திடாயோ ? அவர் கரத்தினின்று பாய்ந்ததோடும் இரத்தம் உனக்காக சிந்தினாரே! அவர் பட்டபாடு ஒவ்வொன்றும் உனக்கே அதை சற்று சிந்திப்பாயா? இயேசு வந்துன்னை சந்திக்கும் தருணம் இப்போதென் றறிந்திடாயோ இயேசுவை உன்னில் ஏற்றுக்கொள்ளாமல் கடந்து செல்லாதே நீ வா
Un vaazhvin ilakku edhuvendru neeyum Oru muraidhaan sindhippaayaa? Innaalil Nesar Yesuvukke un Idhayaththai samarppippaayaa? 1. Un thaayin karuvil uruvaagumpodhe Avar kangal unaik kandadhe! Aachariyamaaga unnai kandadhe Padaiththaare yosippaayaa? 2. Unakkul vaasikka ovvoru naalum Karam neettik kaaththullaare! Yesu vandhu unakkul uravaada idhayak Kathavai nee thirandhidaayo? 3. Avar karaththinindru paayndhadhoadum iraththam Unakkaaga sindhinaare! Avar pattapaadu ovvonrum unakke Adhai satru sindhippaayaa? 4. Yesu vandhu unnai sandhikkum tharunam Ippodhenru arindhidaayo? Yesuvai unnil etrukkollaamal Kadandhu sellaadhe nee vaa.