Ummai Allamal Enakku Yaar Undu | உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு | Tamil Lyrics

உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு

உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு என் இயேசையா அல்லேலூயா என் இயேசையா அல்லேலூயா என் இயேசையா அல்லேலூயா என் இயேசையா அல்லேலூயா 1. இன்பத்திலும் நீரே துன்பத்திலும் நீரே இன்பத்திலும் நீரே துன்பத்திலும் நீரே எவ்வேளையும் ஐயா நீர்தானே எவ்வேளையும் ஐயா நீர்தானே உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு 2. என் ஸ்நேகமும் நீரே என் ஆசையும் நீரே என் ஸ்நேகமும் நீரே என் ஆசையும் நீரே என் எல்லாமே ஐயா நீர்தானே என் எல்லாமே ஐயா நீர்தானே உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு 3. இம்மையிலும் நீரே மறுமையிலும் நீரே இம்மையிலும் நீரே மறுமையிலும் நீரே எந்நாளுமே ஐயா நீர்தானே எந்நாளுமே ஐயா நீர்தானே உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு என் இயேசையா அல்லேலூயா என் இயேசையா அல்லேலூயா என் இயேசையா அல்லேலூயா என் இயேசையா அல்லேலூயா
Ummai Allamal Enakku Yaar Undu Ummai Allamal Enakku Yaar Undu Ummai Allamal Enakku Yaar Undu Ummai Allamal Enakku Yaar Undu En Yesaiyaa Hallelujah En Yesaiyaa Hallelujah En Yesaiyaa Hallelujah En Yesaiyaa Hallelujah Inbathilum Neere Thunbathilum Neere Inbathilum Neere Thunbathilum Neere Evvelaiyum Aiyaa Neerthaane Evvelaiyum Aiyaa Neerthaane Ummai Allamal Enakku Yaar Undu Ummai Allamal Enakku Yaar Undu En Snegamum Neere En Aasaiyum Neere En Snegamum Neere En Aasaiyum Neere En Ellaame Aiyaa Neerthaane En Ellaame Aiyaa Neerthaane Ummai Allamal Enakku Yaar Undu Ummai Allamal Enakku Yaar Undu Immaiyilum Neere Marumaiyilum Neere Immaiyilum Neere Marumaiyilum Neere Ennaalume Aiyaa Neerthaane Ennaalume Aiyaa Neerthaane Ummai Allamal Enakku Yaar Undu Ummai Allamal Enakku Yaar Undu Ummai Allamal Enakku Yaar Undu Ummai Allamal Enakku Yaar Undu En Yesaiyaa Hallelujah En Yesaiyaa Hallelujah En Yesaiyaa Hallelujah En Yesaiyaa Hallelujah