Unnaiye veruthuvittaal | உன்னையே வெறுத்துவிட்டால் Lyrics

உன்னையே வெறுத்துவிட்டால்
உன்னையே வெறுத்துவிட்டால் ஊழியம் செய்திடலாம் சுயத்தை சாகடித்தால் சுகமாய் வாழ்ந்திடலாம் 1. சிலுவை சுமப்பதனால் சிந்தையே மாறிவிடும் நீடிய பொறுமை வரும் நிரந்தர அமைதிவரும் 2. பெயர் புகழ் எல்லாமே இயேசுவின் நாமத்திற்கே கிறிஸ்து வளரட்டுமே நமது மறையட்டுமே 3. நாளைய தினம் குறித்து கலங்காதே மகனே இதுவரை காத்த தெய்வம் இனியும் நடத்திடுவார் 4. சேர்த்து வைக்காதே திருடன் பறித்திடுவான் கொடுத்திடு கர்த்தருக்கே குறைவின்றி காத்திடுவார் 5. தன்னலம் நோக்காமல் பிறர் நலம் தேடிடுவோம் இயேசுவில் இருந்த சிந்தை என்றுமே இருக்கட்டுமே
Tanglish Lyrics
Unnaiye veruthuvittaal Oozhiyam seithidalaam Suyathai saagadithaal Sugamaai vaazhnthidalaam 1.Siluvai sumappadhaal sindhaiye maarividum Neediya porumai varum niranthara amaidhi varum 2.Peyar pugazh ellaame Yesuvin naamathirkke Kiristhu valarattume namadhu maraiyattume 3.Naalaiya dhinam kurithu kalangaadhe magane Ithuvarai kaatha Deivam iniyum nadathiduvaar 4.Serthu vaikkaadhe thirudan parithiduvaan Koduthidu Kartharukke kuraivindri kaathiduvaar 5.Thannalam nokkaamal pirar nalam thediduvom Yesuvil irundha sindhai endrume irukkattume