உங்கள் விருப்பமான பாடலை எழுத்தின் மூலம் தேர்ந்தெடுக்கவும்

Yaar Kiristhavan Yaar Kiristhavan | யார் கிறிஸ்தவன் யார் கிறிஸ்தவன்

யார் கிறிஸ்தவன் யார் கிறிஸ்தவன்

யார் கிறிஸ்தவன் யார் கிறிஸ்தவன் கிறிஸ்துவாய் வாழ்பவனே கிறிஸ்தவன் சத்துருவை சிநேகிப்பவன் கிறிஸ்தவன் சபிப்போரை வாழ்த்துபவன் கிறிஸ்தவன் சிலுவையை சுமப்பவன் கிறிஸ்தவன் சீராக நடப்பவன் கிறிஸ்தவன் மகிமையிலே வாழ்பவன் கிறிஸ்தவன் மந்தாரம் நீக்குவான் கிறிஸ்தவன் மன்னித்தே மறப்பான் கிறிஸ்தவன் மதியோடே இருப்பான் கிறிஸ்தவன் உலகத்தை மாற்றுபவன் கிறிஸ்தவன் உறங்காது காப்பவனே கிறிஸ்தவன் உண்மையே பேசுபவன் கிறிஸ்தவன் உழைத்தே பிழைப்பவன் கிறிஸ்தவன்
Yaar Kiristhavan Yaar Kiristhavan Kiristhuvaai Vaazhpavane Kiristhavan Saththuruvai Sinegippavan Kiristhavan Sabipporai Vaazhththubavan Kiristhavan Siluvaiyai Sumappavan Kiristhavan Seeraaga Nadappavan Kiristhavan Magimaiyile Vaazhpavan Kiristhavan Mandhaaram Neekkuvaan Kiristhavan Manniththe Marappaan Kiristhavan Mathiyode Iruppaan Kiristhavan Ulagaththai Maattrubavan Kiristhavan Urangaadhu Kaappavane Kiristhavan Unmaiye Pesubavan Kiristhavan Uzhaiththe Pizhaippavan Kiristhavan