Ennai mun arindhavar | என்னை முன் அறிந்தவர் Lyrics

என்னை முன் அறிந்தவர்

Ennai mun arindhavar என்னை முன் அறிந்தவர் என்னை முன் குறித்தவர் பெயரைச் சொல்லி என்னை அழைத்தவர் என்னை நீதிமானாய் மாற்றிவிட்டவர் மகிமைப்படுத்தி உயர்த்தி வைத்தவர் மகிமை தேவ மகிமை வெளிப்படும் நேரம் இது மகிமை தேவ மகிமை செயல்படும் நேரம் இது நேர்வழியாய் என்னை நடத்திடுவீரே நிரந்தரமாக உடன் வருவீரே நிச்சயமாகவே நீர் என்னோடிருப்பதை உலகம் அறிந்துக்கொள்ள செய்திடுவீரே மனிதர்கள் என்னை மறந்திட்ட போது என் நினைவாக இருப்பவரே சொந்தமும் பந்தமும் ஒதுக்கின நேரத்தில் நிரந்தர சொந்தமாய் வந்தவரே
Tanglish Lyrics
Ennai mun arindhavar Ennai mun kurithavar Peyarai solli enaai azhaithavar Ennai needhimanai matri vittavar Magimaipaduthi uyarthivaithavar Magimai deva magimai Velipadum neram idhu Magimai deva magimai Seyalpadum neram idhu Ner vazhiyaai ennai nadathiduveere Nirandharamaga udan varuveere Nichayamagavey neer ennodiruppadhai Ulagan arindhukolla seidhiduveere Manidhargal ennai marandhitta podhu En ninaivaga iruppavare Sondhamum pandhamum Odhukkina nerathil Nirandhara sondhamai vandhavare