Naan Unakku Bodhiththu | நான் உனக்கு போதித்து Lyrics

நான் உனக்கு போதித்து

நான் உனக்கு போதித்து நடக்கும் பாதையை நாள்தோறும் காட்டுவேன் பயப்படாதே உன்மேல் கண் வைத்து ஆலோசனை சொல்லுவேன் அறிவுரை நான் கூறுவேன் – உனக்கு 1. ஈசாக்கு விதை விதைத்து நூறுமடங்கு அறுவடை செய்தான் உன்னையும் ஆசீர்வதிப்பேன் – அதுபோல 2. ஏசேக்கு சித்னா இன்றோடு முடிந்தது மகனே(ளே) ரெகோபோத் தொடங்கிவிட்டது -உனக்கு 3. தேசத்தில் பலுகும்படி உனக்கு இடம் உண்டாக்கினேன் ரெகோபோத் உனக்கு உண்டு – இதுமுதல் 4. கர்த்தர் நிச்சயமாய் உன்னோடு இருக்கிறார் என்று அநேகர் அறிந்து கொள்வார்கள்-இதுமுதல் (அறிக்கை செய்வார்கள்) 5. கலங்காதே நான் உன்னோடு இருக்கிறேன் மகனே பலுகிப் பெருகிடுவார் – தேசத்தில் 6. உனக்கு எதிரானோர் உன் சார்பில் வருவார்கள் சமாதானம் செய்வார்கள் – உன்னோடு
Naan Unakku Bodhiththu Nadakkum Paadhaiyai Naalthorum Kaattuven Bayappadaadhe Unmel Kan Vaiththu Aalosanai Solluven Arivurai Naan Kooruven – Unakku 1. Eesaakku Vidhai Vidhaiththu Noorumadangu Aruvadai Seidhaan Unnaiyum Aasirvathippen – Adhupola 2. Esekku Sithna Indrodu Mudhindhadhu Magane (Magale) Rehoboth Thodangivittadhu – Unakku 3. Dhesaththil Palugumpadi Unakku Idam Undaakkinen Rehoboth Unakku Undu – Idhumudhal 4. Karthar Nichchayamaai Unnodu Irukkiraar Endru Anegar Arindhu Kolvaargal – Idhumudhal (Arikkai Seivaargal) 5. Kalangaadhe Naan Unnodu Irukkiren Magane Palugi Perugiduvaai – Dhesaththil 6. Unakku Edhiraanor Un Saarbil Varuvaargal Samaadhaanam Seivaargal – Unnodu