Tamil Song - 149 - Sthoththarikkiraen Naan | ஸ்தோத்தரிக்கிறேன் நான்
ஸ்தோத்தரிக்கிறேன் நான்
ஸ்தோத்தரிக்கிறேன் – தேவ
சுந்தர கிறிஸ்து வேந்தை
ஸ்தோத்தரிக்கிறேன்
1. மனு உருவானவனை
ஸ்தோத்தரிக்கிறேன் – மோட்ச
வாசலை திறந்தவனை
ஸ்தோத்தரிக்கிறேன்
2. கனிவினை தீர்த்தவனை
ஸ்தோத்தரிக்கிறேன் – எங்கள்
காவலனை ஆவலோடன்
ஸ்தோத்தரிக்கிறேன்
3. எனை இரட்சித்தவனை
ஸ்தோத்தரிக்கிறேன் - கிறிஸ்து
இயேசு நாசராத்திபனை
ஸ்தோத்தரிக்கிறேன்
4. அனை மனு மைந்தனையே
ஸ்தோத்தரிக்கிறேன் - மேசியாவை
மெய்யாய் ஸ்தோத்தரிக்கிறேன்
Tanglish Lyrics
Sthoththarikkiraen Naan
Sthoththarikkiraen – Deva
Sundhara Kristhu Vaendhai
Sthoththarikkiraen
1. Manu Uruvaanavanai
Sthoththarikkiraen – Motcha
Vaasalai Thirandhavanai
Sthoththarikkiraen
2. Kanivinai Theerththavanai
Sthoththarikkiraen – Engal
Kaavalanai Aavalodan
Sthoththarikkiraen
3. Ennai Ratchiththavanai
Sthoththarikkiraen – Kristhu
Yesu Naasaraaththibanai
Sthoththarikkiraen
4. Anai Manu Maindhanaiyae
Sthoththarikkiraen – Maesiyaavai
Meiyaai Sthoththarikkiraen
உரையாடலில் சேர்