உங்கள் விருப்பமான பாடலை எழுத்தின் மூலம் தேர்ந்தெடுக்கவும்

Tamil Song - 33 - Aanandhamaai naame aarpparippome | ஆனந்தமாய் நாமே ஆர்ப்பரிப்போமே

ஆனந்தமாய் நாமே ஆர்ப்பரிப்போமே

ஆனந்தமாய் நாமே ஆர்ப்பரிப்போமே அருமையாய் இயேசு நமக்களித்த அளவில்லா கிருபை பெரிதல்லவோ அனுதின ஜீவியத்தில் ஆத்துமமே என் முழு உள்ளமே உன் அற்புத தேவனையே ஸ்தோத்தரி பொங்கிடுதே என் உள்ளத்திலே பேரன்பின் பெரு வெள்ளமே 2.கருணையாய் இதுவரை கைவிடாமலே கண்மணிபோல் எம்மை காத்தாரே கவலைகள்நீக்கி கண்ணீர்துடைத்தார் கருத்துடன் பாடிடுவோம் 3.படகிலே படுத்து உறங்கினாலும் கடும்புயல் அடித்து கவிழ்ந்தாலும் கடலையும் காற்றையும் அமர்த்தி எம்மை காப்பாரே அல்லேலூயா 4.யோர்தானைக் கடப்போம் அவர் பெலத்தால் எரிகோவைத் தகர்ப்போம் அவர் துதியால் இயேசுவின் நாமத்தில் ஜெயம் எடுத்தே என்றென்றுமாய் வாழுவோம் 5.பரிசுத்த வான்களின் பாடுகளெல்லாம் அதி சீக்கிரத்தில் முடிகிறதே விழிப்புடன் கூடி தரித்திருப்போம் விரைந்தவர் வந்திடுவார்
Aanandhamaai naame aarpparippome Arumaiyaai Yesu namakkalitha Alavillaa kirubai peridhallavo anudhina jeeviyathil Aathumame en muzhu ullame Un arputha Devanaiye sthoththari pongiduthe En ullaththile peranbin peru vellame Karunaiyaai idhuvarai kaividaamale Kanmanipol emmai Kaathaare kavalaihal neekki Kanneer thudaiththaar karuththudan paadiduvom Padagile paduththu uranginaalum Kadumpuyal adiththu kavizhndhaalum Kadalaiyum kaatraiyum amarththi Emmai kaappaare Alleluyaa Yordhaanai kadappom Avar belaththaal Erigovai thagarppom Avar thuthiyaal Yesuvin naamaththil Jeyam eduththe endrendrumaai vaazhvom Parisuththa vaangalin paadugalellaam Adhi seekkiraththil mudigiradhe Vizhippudan koodi dhariththiruppom Viraindhavar vandhiduvaar
Thirumbi paarkkiren Vantha paathayai Kanneerodu Karthaave Nandri solgiren-2 Nadathineer ennai Amarntha thanneer andayil Thookkineer ennai Unthan pillaiyakkineer-2 Thiruppi thara ondrum illayae-Thirumbi 1.Maaravin Kasappai ennil neenga seytheere Mathuramaana vaazhvai enakku thirumba thantheere-2 Magizhchchiyinaal enthan ullam Niramba seitheere-2 Magimai paduththuven Magimai paduththuven Jeevanulla kalamellam ummai uyarththuven-2 Thirumbi Parkkiren 2.Sothanaigal soozhntha velai kathari kooppitten Soraamal um karaththaal anaiththu kondeere-2 solli mudiyaa nanmaigalai enakkum seytheere-2 Nandri Solluven Nandri Solluven Jeevanulla kalamellam ummai vaazhththuven-2 Thirumbi Parkkiren