Yesuvae um naamamae | இயேசுவே உம் நாமமே

உங்க நாமம் உயரணும்

உங்க நாமம் உயரணும் இன்று மேன்மை அடையனும் பாடுவேன் பாடுவோம் அல்லேலூயா - 2 அல்லேலூயா-4 யாவே அலேல் அல்லேலூயா-2 பெருங்காற்றும் அடங்கிப்போகும் எக்கடலும் வழிதிறக்கும் உங்க நாமம் உயர்த்தும்போது கன்மலையும் கரைந்து போகும் - 2 இயேசுவே உம் நாமமே உயரனும் அல்லேலூயா இயேசுவே உம் நாமமே பெருகனும் அல்லேலூயா-2 சிங்கத்தின் கெபியிலும் தீச்சூலை நடுவிலும் உங்க நாமம் உயர்த்தும்போது சேதங்கள் அணுகிடாது - 2 இயேசுவே உம் நாமமே உயரனும் அல்லேலூயா இயேசுவே உம் நாமமே பெருகனும் அல்லேலூயா-2 சிறைச்சாலை அடைப்பதில்லை சங்கிலிகள் நிரந்தரமில்லை உங்க நாமம் உயர்த்தும்போது அஸ்திபாரம் நிலைப்பதில்லை - 2 இயேசுவே உம் நாமமே உயரனும் அல்லேலூயா இயேசுவே உம் நாமமே பெருகனும் அல்லேலூயா-2
(Yesuvae um naamamae Uyaranum Halleluyah Yesuvae um naamamae Peruganum Halleluyah) Unga naamam uyaranum Indru menmai adaiyanum Paaduvaen Paaduvom Halleluyah Haleluyah - 4 Yahweh Halel Haleluyah - 2 1. Perunkaatrum adangi pogum Ekkadalum vali thirakkum Unga naamam uyarthum podhu Kanmalaiyum karaindhu pogum - (Yesuae) 2. Singathin gebiyilum Theechulai naduvilum Unga naamam uyarthum podhu Saedhangal anugidaadhu - (Yesuvae) 3. Siraichaalai adaippadhillai Sangiligal nirandharam illai Unga naamam uyarthum podhu Asthibaaram nilaippadhillai - (Yesuvae)