Tamil Song - 98 - Aandavar Paadaiththa Vetriyin Naalithu
இன்று
அகமகிழ்வோம் அக்களிப்போம்
அல்லேலூயா
பாடுவோம்
அல்லேலூயா
தோல்வி இல்லை
அல்லேலூயா
வெற்றி உண்டு
1.எனக்கு
உதவிடும் எனது ஆண்டவர்
என்
பக்கம் இருக்கிறார்
உலக
மனிதர்கள் எனக்கு எதிராக என்ன
செய்ய முடியும்
தோல்வி
இல்லை எனக்கு வெற்றி பவனி
செல்வேன்
தோல்வி
இல்லை நமக்கு வெற்றி பவனி
செல்வோம்
2.எனது
ஆற்றலும் எனது பாடலும்
எனது
மீட்புமானார் நீதிமான்களின்
சபைகளிலே
வெற்றி குரல் ஒலிக்கட்டும்
3.என்றும்
உள்ளது உமது பேரன்பு
என்று
பறைசாற்றுவேன் துன்ப வேளையில்
நோக்கி
கூப்பிட்டேன்துணையாய் வந்தீரையா
