உங்கள் விருப்பமான பாடலை எழுத்தின் மூலம் தேர்ந்தெடுக்கவும்

Tamil Song - 143 - Aarathanaikuriyavarey Ummai

ஆராதனைக்குரியவரே உம்மை உயர்த்தி ஆராதிப்பேன்
பரிசுத்தர் நீர் பரிசுத்தர் பரிசுத்தர் நீர் பரிசுத்தரே! (2)

1.என்னை நேசிப்பவர் நீர் அல்லவோ
 என்னுடைய ஆராதனை உங்களுக்குத் தான்

பரிசுத்தர் நீர் பரிசுத்தர் பரிசுத்தர் நீர் பரிசுத்தரே! (2)

2.என்னை மன்னித்தவரே நீர்அல்லவோ
 என்னுடைய ஆராதனை உங்களுக்குத்தான்

பரிசுத்தர் நீர் பரிசுத்தர் பரிசுத்தர் நீர் பரிசுத்தரே!(2)

3.என்னை ஆட்கொண்டவர் நீர் அல்லவோ
என்னுடைய ஆராதனை உங்களுக்குத் தான்

பரிசுத்தர் நீர் பரிசுத்தர் பரிசுத்தர் நீர் பரிசுத்தரே!(2)

4.என்னை அபிஷேகம் செய்பவரே
 என்னுடைய ஆராதனை உங்களுக்குத் தான்

பரிசுத்தர் நீர் பரிசுத்தர் பரிசுத்தர் நீர் பரிசுத்தரே!(2)