உங்கள் விருப்பமான பாடலை எழுத்தின் மூலம் தேர்ந்தெடுக்கவும்

Tamil Song - 145 - Kerupingal Serapeengal

கேருபீன்கள் சேராபீன்கள்
ஓய்வின்றி உம்மைப் போற்றுதே
பூலோக திருச்சபையெல்லாம்
ஓய்வின்றி உம்மைப் போற்றிட !

2.நீர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்
எங்கள்  பரலோக ராஜாவே
இந்த வானம் பூமியுள்ளோர் யாவும்
உந்தன் நாமத்தை உயர்த்தட்டுமே !

3.பூமியனைத்திலும் உந்தன் மகிமை
 நிறைந்து வழிகின்றதே
ஆலயத்திலும் உந்தன் மகிமை
அலையலையாய் அசைகின்றதே
துதி கன மகிமைக்கு பாத்திரர்
எல்லா புகழும் உமக்குத்தானே!

4.பரலோகத்தில் உம்மை அல்லாமல்
யாருண்டு தேவனே
பூலோகத்தில் உம்மைத் தவிர
வேறொரு விருப்பம் இல்லை
என்றும் உம்மோடு வாழ

என்னை உமக்காய்தீர்!