Tamil Song - 198 - Aandavar Enakkaai | ஆண்டவர் எனக்காய் Lyrics
ஆண்டவர் எனக்காய்
ஆண்டவர் எனக்காய்
யாவையும் செய்து முடிப்பார்
அச்சமே எனக்கில்லை
1. என்னை நடத்தும் யேசுவினாலே
எதையும் செய்திடுவேன்
அவரது கிருபைக்கு காத்திருந்து
ஆவியில் பெலனடைவேன்
2. வறுமையோ வருத்தமோ வாட்டிடும்
துன்பமோ எதையும் தாங்கிடுவேன்
அனுதினம் சிலுவையைத் தோளில்
சுமந்து ஆண்டவர் பின்செல்வேன்
Tanglish Lyrics
Aandavar Enakkaai
Yaavaiyum Seydhu Mudippaar
Achchame Enakkillai
1. Ennai nadaththum Yesuvinaale
Ethaiyum seydhiduven
Avaradhu kirubaikku kaaththirundhu
Aaviyil belanadaiven
2. Varumaiyo varuththamo vaattidum
Thunpamo ethaiyum thaangiduven
Anudhinam siluvaiyai tholil
Sumandhu Aandavar pin selven