Tamil Song - 209 - Karththarin Kai Kurukavillai
கர்த்தரின்
கை குறுகவில்லை
கர்த்தரின்
வாக்கு மாறிடாதே
சுத்தர்களாய்
மாறிடவே
சுதன்
அருள் புரிந்தனரே
விசுவாசியே
நீ பதறாதே
விசுவாசியே
நீ கலங்காதே
விசுவாசத்தால்
நீதிமான்
இன்றும்
என்றும் பிழைப்பான்
2.பரிசுத்த
ஆவியானவரே
பரிசுத்த
பாதையில் நடத்திடுவார்
கிருபையிலே
நாம் வளர்ந்திடுவோம்
வரங்களை
நாடிடுவோம்
3.திருச்சபையே
கிரியை செய்வாய்
திவ்விய
அன்பில் பெருகிடுவாய்
தலைமுறையாய்
தலைமுறையாய்
தழைத்திட
அருள் புரிவார்
4.நெஞ்சமே
நீ அஞ்சிடாதே
தஞ்சம்
இயேசு உன் அரணே
தம்
ஜனத்தை சீக்கிரமாய்
தம்முடன்
சேர்த்துக் கொள்வார்
5.மேகம்
போன்ற வாக்குத்தத்தம்
சூழ
நின்றே காத்திருக்க
விசுவாசத்தால்
உரிமை கொள்வாய்
விரைந்து
முன்ஏகிடுவாய்