Tamil Song - 286 - Karththar Karam Enmelanga
கர்த்தர்
கரம் என் மேலங்க
கடுகளவும்
பயமில்லங்க!
1.ஏந்திடுவார்
என்னைத் தாங்கிடுவார்
இறுதி
வரை என்னை நடத்திடுவார்
2.ஊட்டிடுவார்
தாலாட்டிடுவார்
எதிரி
வந்தால் விரட்டிடுவார்
3.அணைப்பாரே
அரவணைப்பாரே
அன்பாய்
தேற்றி நடத்துவாரே
4.இரத்தத்தாலே
கழுவுகிறார்
இரட்சிப்பாலே
உடுத்துகிறார்
5.பறித்துக்
கொள்ள முடியாதுங்க
ஒருவராலும்
முடியாதுங்க!