Tamil Song - 333 - Vallamai Devai Devaa
வல்லமை
தேவை தேவா
வல்லமை
தாரும் தேவா
இன்றே
தேவை தேவா
இப்போ
தாரும் தேவா
பொழிந்திடும்
வல்லமை
உன்னதத்தின்
வல்லமை
ஆவியின்
வல்லமை
அக்கினியின்
வல்லமை
1.மாம்சமான
யாவர் மீதும்
ஆவியை
ஊற்றுவேன் என்றீர்
மூப்பர்
வாலிபர் யாவரும்
தீர்க்க
தரிசனம் சொல்வாரே
2.பெந்தேகொஸ்தே
நாளில் போல
பெரிதான
முழக்கத்தோடு
வல்லமையாக
இறங்கி
வரங்களினாலே
நிரப்பும்
3.மீட்கப்படும்
நாளுக்கென்று
முத்திரையாக
ஆவிதாரும்
பிதாவே
என்று அழைக்க
புத்திர
சுவிகாரம் ஈந்திடும்