Tamil Song - 344 - Parisuththaavi Engal meethiley | பரிசுத்தாவி எங்கள் மீதிலே

பரிசுத்தாவி எங்கள் மீதிலே
பொழியும் இந்த வேளையிலே
பிரசன்னத்தால் நிரப்பி எம்மை
புது சக்தியை அளித்திடுமே

1. இம்மண்டலம் முழுவதையும்
உம் ஆவியால் நிரப்பி விடும்
அனுப்பியே தாரும்பரிசுத்த அக்கினி
அந்தகாரத்தை நீக்கிவிடும்பரிசுத்தாவி

2. தேவ செய்தி அளிக்க விருக்கும்
தேவ பிள்ளையைப் பெலப்படுத்தும்
தேவலோகத்தின்இரகசியங்களை
தேவா எங்கட்கும் வெளிப்படுத்தும்பரிசுத்தாவி

3. பேயின் சக்தி தகர்ந்திடவே
நோயின் சாபம் அகற்றிடவே
வல்லமை தாரும்பெலமும் அருளும்
வரம் தந்தெம்மை அபிஷேகியும்பரிசுத்தாவி

4. பரலோகத்தின் அதிபதியே
பரலோகத்தின் பல கனிகள்
திறந்தே கொட்டியும்கிருபை சொரியும்
திருப்திப் படுத்தி அனுப்பும்பரிசுத்தாவி


<----Tanglish Lyrics ---->

Parisuthaavi engal meedhile
Pozhiyum indha velaiyile
Prasannathaal nirappi emmai
Pudhu sakthiyai alithidume


Immandalam muzhuvadhaiyum
Um aaviyaal nirappi vidum
Anuppiye thaarum – parisutha akkini
Andhakaarathai neekkividum – Parisuthaavi

Deva seidhiya alikka virukkum
Deva pillaiyai belappaduthum
Devalogathin – iragasiyaangalai
Deva engatkum velippaduthum – Parisuthaavi

Peyin sakthi thagarnthidave
Noyin saabam agatrridave
Vallamai thaarum – belamum arulum
Varam thandhemmai abishegiyum – Parisuthaavi

Paralogathin adhibadhiye
Paralogathin pala kanigal
Thirandhe kottiyum – kirubai soriyum
Thirupthippaduthi anuppum – Parisuthaavi