Tamil Song - 350 - Ularntha Elumpugal uyir petru
உலர்ந்த
எலும்புகள் உயிர் பெற்று எழ
வேண்டும் ஒன்று சேர்ந்து
முழு
மனிதனாக வேண்டும்
அசைவாடும்
- இன்று
அசைவாடும்
ஆவியான தேவா
1.நரம்புகள்
உருவாகட்டும்
உம்
சிந்தை உண்டாகட்டும்
2.சதைகள்
உண்டாகட்டும்
உம்
வசனம் உணவாகட்டும்
3.தோலினால்
மூடணுமே
பரிசுத்தமாகணுமே
4.காலூன்றி
நிற்கணுமே
கர்த்தரோடு
நடக்கணுமே
5.சேனையாய்
எழும்பணுமே
தேசமெங்கும்
செல்லணுமே
6.மறுபடி
பிறக்கணுமே
மறுரூபம்
ஆகணுமே
7.சாத்தானை
ஜெயிக்கணுமே
சாட்சியாய்
நிற்கணுமே.