Tamil Song - 359 - Yesuvin Anpinai Ariviththida
இயேசுவின்
அன்பினை அறிவித்திட
இணைந்தே
செயல்படுவோம்
சுவிசேஷ
நற்செய்தி கூறிட விரைந்தே புறப்படுவோம்
நம்
பாரதம் நம் தாயகம் கர்த்தரை
அறியட்டுமே
நம்
தாய்மண்ணும் நம் தலைமுறையும் இயேசுவை
அறியட்டுமே
1.நினிவேயின்
ஜனங்களுக்காக நம் தேவன் பரிதபித்தார்
(2)
தீர்க்கன்
யோனாவையோ அவர் அனுப்பி எச்சரித்தார்
இலட்சத்திற்காக
பரிதபித்தார்
கோடிகட்காக
கலங்கிடாரோ (2)
2.காலங்கள்
கடந்திடுதே
நம்
வேதமும் நிறைவேறுதே (2)
இயேசுவின் வருகையின்று
அதி சமீபமாகிறதே (2)
இளைஞர்
கூட்டம் இயேசுவுக்காய்
நற்செய்தி
சுமந்து புறப்படுவோம்!