Tamil Song - 438 - Yesu Kiristhuvin Anpu
இயேசு கிறிஸ்துவின் அன்பு என்றும் மாறாதது
இயேசுகிறிஸ்துவின் மாறா கிருபை என்றும் குறையாதது
1.பாவி என்றுன்னை இயேசு தள்வே மாட்டார்!
ஆவலாய் உன்னை இயேசு அழைக்கின்றாரே!
தயங்கிடாதே தாவி ஓடிவா
தந்தை இயேசுவின் சொந்தம் கொள்ள வா (2)
2.உன் மீறுதல்கட்காய் இயேசு காயங்கள் பட்டார்!
உன் அக்கிரமங்கட்காய் அவர் நொறுக்கப்பட்டார்!
உனக்காகவே அடிகள் பட்டார்
உன்னை உயர்த்த தன்னைத் தாழ்த்தினார்
(2)