Tamil Song - 484 - Yesu Poothume | இயேசு போதுமே Lyrics
இயேசு போதுமே
இயேசு போதுமே
எனக்கு போதுமே - 2
1. இயேசு கைவிடார்
உன்னை கைவிடார்
இன்றும் கைவிடார் அவர்
என்றும் கைவிடார்
2. இயேசு வல்லவர் எனக்கு வல்லவர்
இன்றும் வல்லவர் அவர்
என்றும் வல்லவர்
3. இயேசு நல்லவர் எனக்கு நல்லவர்
இன்றும் நல்லவர் அவர்
என்றும் நல்லவர்
4. இயேசு வாழ்கின்றார் என்னில்
வாழ்கின்றார்
இன்றும் வாழ்கின்றார் அவர்
என்றும் வாழ்கின்றார்
Tanglish Lyrics
Yesu Podhume
Enakku Podhume – 2
1.Yesu Kaividaar
Unnai Kaividaar
Indrum Kaividaar Avar
Endrum Kaividaar
2.Yesu Vallavar
Enakku Vallavar
Indrum Vallavar Avar
Endrum Vallavar
3.Yesu Nallavar
Enakku Nallavar
Indrum Nallavar Avar
Endrum Nallavar
4.Yesu Vaazhgindraar
Ennil Vaazhgindraar
Indrum Vaazhgindraar Avar
Endrum Vaazhgindraar.