Tamil Song - 649 - Yesu Nam Pinigalai | இயேசு நம் பிணிகளை

இயேசு நம் பிணிகளை
இயேசு நம் பிணிகளை ஏற்றுக் கொண்டார் நம் நோய்களைச் சுமந்து கொண்டார் 1. நம் பாவங்களுக்காடீநு காயப்பட்டார் அக்கிரமங்களுக்காய் நொறுக்கப்பட்டார் நம்மை நலமாக்கும் தண்டனை அவர்மேல் விழுந்தது அவருடைய காயங்களால் குணமடைந்தோம் - நாம் 2. கொல்வதற்காய் இழுக்கப்படும் ஆட்டுக்குட்டியைப் போல - மயிர் கத்தாப்போன் முன்னிலையில் கத்திரிப்போன் செம்மறி போல வாய்கூட அவர் திறக்கவில்லை தாழ்மையுடன் அதைத் தாங்கிக்கொண்டார் 3. நம் பாவம் அனைத்தும் அகற்றிவிட்டார் இறைவனின் பிள்ளையாய் மாற்றிவிட்டார் கழுமரத்தின் மீது தம் உடலில் நம் பாவங்கள் அவர் சுமந்தார்!
Tanglish Lyrics
Yesu Nam Pinigalai Etruk Kondaar Nam Noygalaich Sumandhu Kondaar 1.Nam Paavangalukkaagave Kaayappattaar Akkiramangalukkaai Norukkappattaar Nammai Nalamaakkum Thandanai Avarmel Vizhundhadhu Avarudaiya Kaayangalaal Gunamadaindhom – Naam 2.Kolvadharkaai Izhukkappadum Aattukkuttiyai Pola Mayir Kaththarippon Munnilaiyil Kaththarippon Semmari Pola Vaaykooda Avar Thirakkavillai Thaazhmaiyudan Adhaith Thaangikkondaar 3.Nam Paavam Anaiththum Agatrivittaar Iraivanin Pillaiyaai Maatrivittaar Kazhumaraththin Meedhu Tham Udalil Nam Paavangalai Avar Sumandhaar!.