Tamil Song - 30 - Soththiram Paadiye Pootriduven | ஸ்தோத்திரம் பாடியே போற்றிடுவேன்

ஸ்தோத்திரம் பாடியே போற்றிடுவேன் தேவாதி தேவனை ராஜாதி ராஜனை வாழ்த்தி வணங்கிடுவேன் 1.அற்புதமான அன்பே - என்னில் பொற்பரன் பாராட்டும் தூய அன்பே என்றும் மாறா தேவ அன்பே என்னுள்ளம் தங்கும் அன்பே 2.ஜோதியாய் வந்த அன்பே பூவில்ஜீவன் தந்து என்னை மீட்ட அன்பே தியாகமான தேவ அன்பே திவ்விய மதுர அன்பே 3.மாய உலக அன்பை - நம்பி மாண்ட என்னை கண்டழைத்த அன்பே என்னை வென்ற தேவ அன்பே என்னில் பொங்கும் பேரன்பே 4.ஆதரவான அன்பே - நித்தம் அன்னை போல் என்னையும் தாங்கும் அன்பே உன்னதமாம் தேவ அன்பே உள்ளம் கவரும் அன்பே 5.வாக்கு மாறாத அன்பே - திரு வார்த்தையுரைத் தென்னைத் தேற்றும் அன்பே சர்வவல்ல தேவ அன்பே சந்ததம் ஓங்கும் அன்பே
Tanglish Lyrics
Sthoththiram Paadiyae Pottriduvaen Devaadhi Devanai Raajaadhi Raajanai Vaazhththi Vanangiduvaen 1. Arputhamaana Anbae - Ennil Porparan Paaraattum Thooya Anbae Endrum Maaraa Deva Anbae Ennullam Thangum Anbae 2. Jothiyaai Vandha Anbae Poovil Jeevan Thandhu Ennai Meetta Anbae Thiyaagamaana Deva Anbae Dhivviya Madhura Anbae 3. Maaya Ulaganbai - Nambi Maanda Ennai Kandaazhaiththa Anbae Ennai Vendrra Deva Anbae Ennil Pongum Paeranbae 4. Aadharavaana Anbae - Niththam Annai Pol Ennaiyum Thaangum Anbae Unnathamaam Deva Anbae Ullam Kavarum Anbae 5. Vaakkuu Maaraadha Anbae - Thiru Vaarththai Uraiththennai Thaettrum Anbae Sarva Valla Deva Anbae Sandhatham Oongum Anbae