Tamil Song - 71 - Aarathippen Naan Aarathippen
ஆராதிப்பேன்
நான் ஆராதிப்பேன்
ஆண்டவர்
இயேசுவை ஆராதிப்பேன்
1.வல்லவரை
நான் ஆராதிப்பேன்
நல்லவரை நான் ஆராதிப்பேன்
2.காண்பவரை
நான் ஆராதிப்பேன்
காப்பவரை
நான் ஆராதிப்பேன்
3.பரிசுத்த
உள்ளத்தோடு ஆராதிப்பேன்
பணிந்து குனிந்து
நான் ஆராதிப்பேன்
4.ஆவியிலே
நான் ஆராதிப்பேன்
உண்மையிலே
நான் ஆராதிப்பேன்
5.தூதர்களோடு
ஆராதிப்பேன்
ஸ்தோத்திர
பலியிட்டு ஆராதிப்பேன்