Tamil Song - 140 - Anpin Deivamey | அன்பின் தெய்வமே

அன்பின் தெய்வமே என்னை நடத்தும் தெய்வமே! நன்றியோடு உம்மை பாடுவேன் - நான் 1.பிறந்த நாள் முதல் இந்த நாள் வரை எத்தனையோநன்மைசெய்தீரே-ஐயா எத்தனையோநன்மைசெய்தீரே 2.புதிய கிருபையால் என்னை தாங்குகின்றீரே புதிய வழியில் நடத்துகின்றீரே - இது ஆச்சர்யம், ஆச்சர்யம் தானே! 3.சிறுமையானவனை தூக்கி எடுத்தீரே அளவில்லாமல் ஆசீர்வதித்தீரே-இது ஆச்சரியம் ஆச்சரியம் தானே 4.பரம குயவனே உமது கரங்களில் என்னையும் கொடுத்து விட்டேனே உம் சித்தம் போல என்னை நடத்துமே என்னை நடத்துமே! தாங்குவார் உந்தனின் நேசரே
Tanglish Lyrics
**Anbin Deivame Ennai Nadaththum Deivame! Nandriyodu Ummai Paaduven – Naan** **1.** Pirandha Naal Mudhal Indha Naal Varai Eththanaiyo Nanmai Seidheere – Aiyaa Eththanaiyo Nanmai Seidheere **2.** Pudhiya Kirubaiyaal Ennai Thaanguginreere Pudhiya Vazhiyil Nadaththuginreere – Idhu Aacharyam, Aacharyam Thaane! **3.** Sirumaiyaanavanai Thookki Eduththeere Alavillaamal Aaseervadhit theere – Idhu Aacharyam Aacharyam Thaane **4.** Parama Kuyavane Umadhu Karangalil Ennaiyum Koduththu Vittene Um Siththam Pol Ennai Nadaththume Ennai Nadaththume!