Tamil Song - 140 - Nantripalibeedam Kattuvom | நன்றி பலிபீடம் கட்டுவோம்

நன்றி பலிபீடம் கட்டுவோம்

நன்றி பலிபீடம் கட்டுவோம் நல்ல தெய்வம் நன்மை செய்தார் செய்த நன்மை ஆயிரங்கள் சொல்லிச் சொல்லி பாடுவேன்! நன்றி தகப்பனே நன்மை செய்தீரே!! 1. ஜீவன் தந்து நீர் அன்புகூர்ந்தீர் பாவம் நீங்கிட கழுவி விட்டீர் உமக்கென்று வாழ பிரித்தெடுத்து உமது ஊழியம் செய்ய வைத்தீர் 2.இருளின் அதிகாரம் அகற்றிவிட்டீர் இயேசு அரசுக்குள் சேர்த்துவிட்டீர் உமக்கு சொந்தமாய் வாங்கிக்கொண்டு உரிமைச் சொத்தாக வைத்துக் கொண்டீர் 3.புதிய உடன்பாட்டின் அடையாளமாய் புனித இரத்தம் ஊற்றினீரே சத்திய ஜீவ வார்த்தையாலே மரித்த வாழ்வையே மாற்றினீரே பராக்கிரமசாலியே பயமே வேண்டாம்
Nandri palibeedam kattuvom Nalla Deivam nanmai seithaar Seitha nanmai aayirangal Solli solli paaduven! Nandri Thagappane, nanmai seitheere!! Verse 1: Jeevan thandhu Neer anbukoorndheer Paavam neengida kazhuvi vitteer Umakkendru vaazha piritheduthu Umadhu oozhiyam seiya vaiththeer Verse 2: Irulin adhigaaram agatrrivitteer Yesu arasukkul serthuvitteer Umakku sondhamaai vaangikkondu Urimai soththaaga vaiththuk kondeer Verse 3: Puthiya udanbaattin adaiyaalamaai Punitha iratham ootrinire Saththiya jeeva vaarththaiyaale Maritha vaazhvaiye maatrinire