Tamil Song - 84 - Thuthippom Alleyluya Paadi | துதிப்போம் அல்லேலூயா பாடி
துதிப்போம் அல்லேலூயா பாடி மகிழ்வோம்
துதிப்போம் அல்லேலூயா பாடி மகிழ்வோம்
மகிபனைப் போற்றி மகிமை தேவமகிமை
தேவ தேவனுக்கே மகிமை அல்லேலூயா (2)
1.தேவன் நம்மை வந்தடையச் செய்தார்
தம்மை என்றும் அதற்காகத் தந்தார்
அற்புதங்கள் செய்யும் சர்வவல்ல தேவன்
அடைக்கலம் கொடுத்திடுவார் (2)
2.அஞ்சிடேனே இருளிலே என்றும்
நடமாடும் கொள்ளைநோயைக் கண்டும்
பயங்கரத்திற்கும் பறக்கும் அம்பிற்கும்
பயந்திடேன் ஜெயித்திடுவேன்
3.தேவன் எந்தன் அடைக்கலமாமே
ஒருபோதும் பொல்லாப்பு வராதே
சர்வவல்ல தேவன் தாபரமாய் நின்றே
விடுவித்துக் காத்திடுவார்
4.கூப்பிடும் வேளைகளிலே
என்னை தப்புவிக்க ஆத்திரமாய் வந்தார் (2)
சிங்கத்தின் மேலே நடந்திடுவேனே
சர்ப்பங்களை மிதித்திடுவேன் (2)
5.பாதம் கல்லில் என்றும் இடறாமல்
கரங்களில் தாங்கிடுவார் தூதர் (2)
ஒருபோதும் வாதை என் கூடாரத்தை
அணுகாமல் காத்திடுவார் (2)
Thudhippom Alleluya Paadi Magizhvom
Magibanai Potri Magimai Deva Magimai
Deva Devanukke Magimai Alleluya (2)
1.Devan Nammai Vandhadaiyach Seidhaar
Thammai Endrum Adharkaaga Thandhaar
Arpudhangal Seiyum Sarvavalla Devan
Adaikkalam Koduthiduvaar (2)
2.Anjidaene Irulile Endrum
Nadamaadum Kollai Noyaik Kandum
Bayangaraththirkkum Parakkum Ambirkkum
Bayandhidaen Jeyithiduven (2)
3.Devan Endhan Adaikkalamaame
Orupodhum Pollaappu Varaadhe
Sarvavalla Devan Thaabaramaai Nindre
Viduviththu Kaaththiduvaar (2)
4.Kooppidum Velaigalile
Ennai Thappuvikka Aaththiramaai Vandhaar (2)
Singaththin Mele Nadandhiduvene
Sarppangalai Mithiththiduven (2)
5.Paadham Kallil Endrum Idaraamal
Karangalil Thaangiduvaar Thoodhar (2)
Orupodhum Vaadhai En Koodaaraththai
Anugaamal Kaaththiduvaar (2).