Tamil Song - 96 - Athigaalai Soththira Pali
அதிகாலை
ஸ்தோத்திர பலி
அப்பா
அப்பா உங்களுக்குத்தான்
ஆராதனை
ஸ்தோத்திர பலி
அப்பா
அப்பா உங்களுக்குத்தான் (2)
1.எபிநேசர்
எபிநேசர்
இதுவரை
உதவி செய்தீர்
இதுவரை
உதவி செய்தீர்
எபிநேசர்
எபிநேசர்
2.எல்ஷடாய்
எல்ஷடாய்
எல்லாம்
வல்லவரே
எல்லாம்
வல்லவரே
எல்ஷடாய்
எல்ஷடாய்
3.எல்ரோயி
எல்ரோயி
என்னைக்
காண்பவரே
என்னைக்
காண்பவரே
எல்ரோயி
எல்ரோயி
4.யேகோவா
யீரே
எல்லாம்
பார்த்துக் கொள்வீர்
எல்லாம்
பார்த்துக் கொள்வீர்
யேகோவா
யீரே
5.யேகோவா
ஷம்மா
எங்களோடு
இருப்பவரே
எங்களோடு
இருப்பவரே
யேகோவா
ஷம்மா
6. யேகோவா
ஷாலோம்
சமாதானம்
தருகிறீர்
சமாதானம்
தருகிறீர்
யேகோவா
ஷாலோம்
7.யேகோவா
நிசியே
எந்நாளும்
வெற்றி தருவீர்
எந்நாளும்
வெற்றி தருவீர்
யேகோவா
நிசியே
8.யேகோவா
ரஃபா
சுகம்
தரும் தெய்வம்
சுகம்
தரும் தெய்வம்
யேகோவா
ரஃபா