Tamil Song - 148 - Yesu Ennaku Jeevan இயேசு எனக்கு ஜீவன் தந்தாரே (4) துதி பாடல் நான் பாடி இயேசுவையே போற்றி என்றென்றும் வாழ்த்திடுவேன் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா(4) 1. சமாதானம் தந்தார்! இயேசு (4) 2. புது வாழ்வு தந்தார்! இயேசு (4) 3. விடுதலை தந்தார்! இயேசு (4) 4. அபிஷேகம் தந்தார்! இயேசு (4) 5. வல்லமை தந்தார்! இயேசு (4) நகல்