Tamil song - 164 - En Meipparey | என் மேய்ப்பரே இயேசையா

என் மேய்ப்பரே இயேசையா
என் மேய்ப்பரே இயேசையா என்னோடு இருப்பவரே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் (2) 1.பசும்புல் மேய்ச்சலிலே இளைப்பாறச் செய்கின்றீர்(2) என்னை இளைப்பாறச் செய்கின்றீர்! 2.ஆத்துமா தேற்றுகிறீர் அபிஷேகம் செய்கின்றீர்(2) என்னை அபிஷேகம் செய்கின்றீர்! 3.இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில் நடந்தாலும் பயமில்லையே (2) நான் நடந்தாலும் பயமில்லையே! 4.ஜீவனுள்ள நாட்களெல்லாம் கிருபை என்னைத் தொடரும் (2) உம் கிருபை என்னைத் தொடரும்!
Tanglish Lyrics
En meyppare Yesaiyaa Ennodu iruppavare Sthothiram Sthothiram (2) 1.Pasumpul meychchalile Ilaippaarach seykindreer (2) Ennai ilaippaarach seykindreer! 2.Aaththumaa thetrugireer Abishegam seykindreer (2) Ennai abishegam seykindreer! 3.Irul soozhntha pallaththaakkil Nadanthaalum bayamillaiye (2) Naan nadanthaalum bayamillaiye! 4.Jeevanulla naatkalellaam Kirubai ennai thodarum (2) Um kirubai ennai thodarum!