Tamil Song - 216 - Devanin Aalayamey Parisuththa Aalayamey | தேவனின் ஆலயமே பரிசுத்த ஆலயமே
தேவனின்
ஆலயமே பரிசுத்த ஆலயமே
மகிமையின்
ஆலயமே நாமே அவ்வாலயமே
1.இயேசுவின்
இரத்தத்தால் மீட்கப்பட்டோம்
அவருக்காய்
கிரயமாய் கொள்ளப்பட்டோம்
தேவனின்
ஆவியால் நிரப்பப்பட்டோம் நாம்
தேவபிள்ளைகளானோம்
அவர் சொந்த ஜனமானோம்
2.நாம்
இனி நம்முடையவர்களல்ல
அவரே
சரீரத்தின் சொந்தமானவர்
வஞ்சிக்கப்படாமல் ட்டுப்படுத்தப்படாமல்
பரிசுத்தம்
காத்துக்கொள்வோம் பரிசுத்த ஜாதியாக
3.கர்த்தருக்குள்
என்றும் இசைந்திருப்போம்
அவருடன்
ஒரே ஆவியாயிருப்போம்
ஆவியினாலும்
சரீரத்தினாலும்
மகிமை
செலுத்திடுவோம் கர்த்தருக்கே என்றும்
4.இயேசுவின்
வருகை நெருங்கிடுதே
அவரின்
பிரசன்னம் விரைந்தேகிடுதே
மகிமைமேல்
மகிமை அடைந்தேகிடுவோம்
நாம்
மறுரூபமாகிடுவோம்
மகிமையில்
சேர்ந்திடுவோம்
<---Tanglish Lyrics ---->
Devanin aalayame parisutha aalayame
Magimaiyin aalayame naame avvaalayame
1
Yesuvin irathathaal meetkappattom
Avarukkaai kirayamaai kollappattom
Devanin aaviyaal nirappappattom naam
Deva pillaigalaanom avar sondha janamaanom
2
Naam ini nammudaiyavargal alla
Avare sareerathin sondhamaanavar
Vanjikkappadaamal kattuppaduthappadaamal
Parisutham kaaththukkolvom parisutha jaadhiyaaga
3
Kartharukkul endrum isaindhiruppom
Avarudan ore aaviyaayiruppom
Aaviyinaalum sareerathinaalum
Magimai seluthiduvom kartharukke endrum
4
Yesuvin varugai nerungidudhe
Avarin prasannam viraindhegidudhe
Magimai mel magimai adaindhegiduvom
Naam maruroobamaagiduvom
Magimaiyil serndhiduvom