Tamil Song - 228 - Naan Unnaivittu Vilaguvadhillai | நான் உன்னைவிட்டு விலகுவதில்லைு

நான் உன்னைவிட்டு விலகுவதில்லைு
நான் உன்னைவிட்டு விலகுவதில்லை நான் உன்னை என்றும்கைவிடுவதில்லை நான் உன்னைக் காண்கின்ற தேவன் கண்மணிபோல் உன்னைக் காப்பேன் 1.பயப்படாதே நீ மனமே - நான் காத்திடுவேன் உன்னை தினமே அற்புதங்கள் நான் செய்திடுவேன் உன்னை அதிசயமாய் நான் நடத்திடுவேன் 2.அனுதினம் என்னைத் தேடிடுவாய் - நான் அளித்திடும் பெலனைப் பெற்றிடுவாய் அத்திமரம் போல் செழித்திடுவாய் - நான் ஆசையாய் உண்ண கனி கொடுப்பாய் 3.நீதியின் வலக்கரத்தாலே - உன்னை தாங்குவேன் நான் அன்பினாலே ஆவியில் உண்மையாய் ஜெபித்திடுவாய் - தினம் அல்லேலூயா என்றே ஆர்ப்பரிப்பாய்
Tanglish Lyrics
Naan Unnaivittu Vilaguvadhillai Naan Unnai Endrum Kaividuvadhillai Naan Unnaik Kaangindra Devan Kanmanipol Unnaik Kaappen 1. Bayappadaadhe Nee Maname – Naan Kaaththiduven Unnai Dhiname Arpudhangal Naan Seydhiduven Unnai Adhisayamaai Naan Nadaththiduven 2. Anudhinam Ennai Thediduvaai – Naan Aliththidum Belanai Petriduvaai Aththimaram Pol Sezhiththiduvaai – Naan Aasaiyaai Unna Kani Koduppaai 3. Needhiyin Valakkaraththaale – Unnai Thaanguven Naan Anbinaale Aaviyil Unmaiyaai Jebiththiduvaai – Dhinam Alleluya Endre Aarpparippaai