Tamil Song - 245 - Sumanthu Kaakum Yesuvidam | சுமந்து காக்கும் இயேசுவிடம் Lyrics
சுமந்து காக்கும் இயேசுவிடம்
சுமந்து காக்கும் இயேசுவிடம்
சுமைகளை இறக்கி வைத்திடுவோம்
அல்லேலுயா அல்லேலுயா – 2
1.கண்ணின் மணிபோல் காக்கின்றார்
கருத்தாய் நம்மைப் பார்க்கின்றார்
கழுகுபோல் சிறகின் மேல் வைத்து – 2
காலமெல்லாம் நம்மை சுமக்கின்றார் – 2-சுமந்து
2.ஆயன் ஆட்டை சுமப்பது போல்
ஆண்டவர் நம்மை சுமக்கின்றார்
பசும்புல் மேய்ச்சல் நமக்கு உண்டு – 2
பயப்படாதே சிறுமந்தையே (2)-சுமந்து
3.தாயின் வயிற்றில் தாங்கியவர்
தலைமுறை வரைக்கும் தாங்கிடுவார்
விடுதலை கொடுப்பவர் இயேசுவன்றோ
வியாதிகள் தமைகள் பறந்து விடும் – 2-சுமந்து
Sumandhu kaakkum Yesuvidam
Sumaigalai irakki vaithiduvom
Alleluya Alleluya – 2
1.Kannin manipol kaakkindraar
Karuththaai nammaip paarkkindraar
Kazhugupol siragin mel vaiththu – 2
Kaalamellaam nammai sumakkindraar – 2
2.Aayan aattai sumappadhu pol
Aandavar nammai sumakkindraar
Pasumpul meychchal namakku undu – 2
Bayappadaadhe siru mandhaiye – 2
3.Thaayin vayittril thaangiyavar
Thalaimurai varaikkum thaangiduvaar
Vidudhalai koduppavar Yesuvandro
Viyaadhigal thamaigal parandhu vidum – 2
(Chorus)
Sumandhu kaakkum Yesuvidam
Sumaigalai irakki vaithiduvom
Alleluya Alleluya – 2