Tamil Song - 283 - Appa Um kirupaigalaal | அப்பா உம் கிருபைகளால்

அப்பா உம் கிருபைகளால் – என்னை

அப்பா உம் கிருபைகளால் – என்னை காத்துக் கொண்டீரே அப்பா உம் கிருபைகளால் – என்னை அணைத்துக் கொண்டீரே 1. தாங்கி நடத்தும் கிருபையிது தாழ்வில் நினைத்த கிருபையிது – 2 தந்தையும் தாயும் கைவிட்டாலும் தயவாய் காக்கும் கிருபையிது – 2 2. வியாதியின் நேரத்தில் காத்த கிருபை விடுதலை கொடுத்த தேவ கிருபை – 2 சூழ்நிலைகள் மாறினாலும் மாறாமல் தாங்கிட்ட தேவ கிருபை – 2 3. கஷ்டத்தின் நேரத்தில் காத்த கிருபை கண்ணீரை மாற்றின தேவ கிருபை – 2 தடைகள் யாவையும் உடைத்து எறிந்து வெற்றியை தந்திட்ட தேவ கிருபை – 2
Tanglish Lyrics
Appa Um Kirubaigalaal – Ennai Kaaththuk Kondere Appa Um Kirubaigalaal – Ennai Anaiththuk Kondere **1.** Thaangi Nadaththum Kirubaiyithu Thaazhvil Ninaiththa Kirubaiyithu – 2 Thanthaiyum Thaayum Kaivittaalum Thayavaai Kaakkum Kirubaiyithu – 2 **2.** Viyaathiyin Neraththil Kaaththa Kirubai Viduthalai Koduththa Deva Kirubai – 2 Soozhnilaigal Maarinaalum Maaraamal Thaangitta Deva Kirubai – 2 **3.** Kashtaththin Neraththil Kaaththa Kirubai Kanneerai Maaththina Deva Kirubai – 2 Thadaigal Yaavaiyum Udaiththu Erindhu Vettriyai Thanthitta Deva Kirubai – 2