Tamil Song - 342 - Akkini Apisegam Lyrics | அக்கினி அபிஷேகம் ஈந்திடும்

அக்கினி அபிஷேகம் ஈந்திடும்

அக்கினி அபிஷேகம் ஈந்திடும் தேவ ஆவியால் நிறைத்திடும் தேவா தேவா இக்கணமே ஈந்திடும் 1.பரமன் இயேசுவை நிறைத்தீரே பரிசுத்த ஆவியால் நிறைத்திடும் உந்தன் சீஷருக்களித்தீரெ அன்பின் அபிஷேகம் ஈந்திடும் தேவா தேவா இக்கணமே ஈந்திடும் — அக்கினி 2.சிம்சோன் கிதியோனை நிறைத்தீரே கர்த்தரின் வல்லமையால் நிறைத்திடும் தீர்க்கன் எலிசாவுக் களித்தீரே இரட்டிப்பின் வரங்களால் நிறைத்திடும் தேவா தேவா இக்கணமே ஈந்திடும் — அக்கினி 3.அன்பர் இயேசுவின் நாமத்திலே வன துயர் பேய் பிணி நீங்கவே அற்புதம் அடையாளம் நிகழ்ந்திடவே பர்பரன் ஆவியால் நிறைத்திடும் தேவா தேவா இக்கணமே ஈந்திடும் — அக்கினி 4.வானில் இயேசு வருகையிலே நானும் மறுரூபம் ஆகவே எந்தன் சாயல் மாறிடவே மைந்தன் ஆவியால் நிறைத்திடும் தேவா தேவா இக்கணமே ஈந்திடும் — அக்கினி
Tanglish Lyrics
Akkini Abishegam Eenthidum Deva Aaviyaal Niraiththidum Devaa Devaa Ikkaname Eenthidum **1.** Paraman Yesuvai Niraiththeere Parisuththa Aaviyaal Niraiththidum Undhan Seesharukkaliththeere Anbin Abishegam Eenthidum Devaa Devaa Ikkaname Eenthidum — Akkini **2.** Simson Gidheyonai Niraiththeere Karththarin Vallamaiyaal Niraiththidum Theerkkan Elisaavuk Kaliththeere Irattippin Varangalaal Niraiththidum Devaa Devaa Ikkaname Eenthidum — Akkini **3.** Anbar Yesuvin Naamaththile Vana Thuyar Pei Pini Neengave Arputham Adaiyaalam Nigazhndhidave Parbaran Aaviyaal Niraiththidum Devaa Devaa Ikkaname Eenthidum — Akkini **4.** Vaanil Yesu Varugaiyile Naanum Maruroopam Aagave Endhan Saayal Maaridave Maindhan Aaviyaal Niraith