Tamil Song - 351 - Aaviyaanavarey anpu Nesarey
ஆவியானவரே
அன்பு நேசரே
ஆட்கொண்டு
நடத்துமையா
1.உந்தன்பாதைகள்அறிந்திடச்செய்யும்
உம்
வழிகள் கற்றுத் தாரும்
உந்தன்
வார்த்தையின் வெளிச்சத்திலே
தினந்தினம்
நடத்துமையா
2.கண்ணின்
மணிபோல காத்தருளும்
கழுகு
போல சுமந்தருளும்
உந்தன்
சிறகுகள் நிழல்தனிலே
எந்நாளும்
மூடிக் கொள்ளும்
3.வெயில்
நேரத்தில் குளிர் நிழலே
புயல்
காற்றில் புகலிடமே
கடுமலையில்
காப்பகமே
நான்
தங்கும் கூடாரமே
4.நியாயத் தீர்ப்பின்
ஆவியானவரே
சுட்டெரிப்பின்
ஆவியானவரே
பாவம்
கழுவி தூய்மையாக்கும்
பரிசுத்த
ஆவியானவரே