Tamil Song - 366 - Nala samariyan Yesu
நல்ல
சமாரியன் இயேசு
என்னைத்
தேடி வந்தாரே
1.என்னைக்
கண்டாரே
அணைத்துக்
கொண்டாரே
2.அருகில்
வந்தாரே
மனது
உருகினாரே
3.எண்ணெய்
வார்த்தாரே
அபிஷேகம்
செய்தாரே
4.இரசத்தை
வார்த்தாரே
இரட்சிப்பைத்
தந்தாரே
5.காயம்
கட்டினாரே
தோள்
மேல் சுமந்தாரே
6.சபையில்
சேர்த்தாரே
வசனத்தால்
காப்பாரே
7.மீண்டும்
வருவாரே
அழைத்துச்
செல்வாரே