Tamil Song - 371 - Oppukodutheer Aiya
ஒப்புக்கொடுத்தீர்
ஐயா
உம்மையே
எனக்காக
உலகின்
இரட்சகரே
உன்னத
பலியாக
1.சுத்திகரித்தீரே
சொந்த ஜனமாக
உள்ளத்தில்
வந்தீர் ஐயா உமக்காய் வாழ்ந்திட
2.பாவத்திற்கு
மரித்து நீதிக்குப் பிழைத்திட
உம்
திரு உடலிலே என் பாவம்
சுமந்தீர்ஐயா
3.நித்திய
ஜீவன் பெற நீதிமானாய் மாற
ஜீவன்தரும்
கனியாய் சிலுவையில் தொங்கினீர்
4.மீட்கும்
பொருளாக உம் இரத்தம் தந்தீர் ஐயா
சாத்தானைத்
தோற்கடித்து சாவையும் வென்றீர் ஐயா
5.என்னையே
தருகிறேன் ஜீவ பலியாக
உகந்த
காணிக்கையாய் உடலைத் தருகிறேன்