Tamil Song - 373 - Parisuththar Koottam Naduvil
பரிசுத்தர்
கூட்டம் நடுவில்
ஜொலித்திடும்
சுத்த ஜோதியே
அரூபியே
இவ்வேளையில்
அடியார்
நெஞ்சம் வாரீரோ (2)
2.சுத்தம்
விரும்பும் சுத்த ஜோதியே
விரும்பா
அசுத்தம் யாவும் நீக்குமே
பாவி
நீச பாவி நான் ஐயா
தேவா இரக்கம்
செய்ய மாட்டீரோ (2)
3.மீன்
கேட்டால் பாம்பை அருள்வார் உண்டோ
கல்
தின்ன கொடுக்கும் பெற்றோர் உண்டோ
பொல்லாதோர்
கூட செய்திடார்
நற்பிதா
நலம் அருள்வார் (2)
4.பாரும்
தந்தையே எந்தன் உள்ளத்தை
யாரும்
காணா உள் அலங்கோலத்தை
மனம்
நொந்து மருளுகிறேன்
பரிசுத்தம்
கெஞ்சுகிறேன் (2)
5.துணைவேண்டும்தகப்பனே
உலகிலே
என்னை
எதிர்க்கும் சக்திகள்பல உண்டே
என்
ஜீவன் எல்லை எங்கிலும்
பரிசுத்தம்
என எழுதும் (2)