Tamil Song - 408 - Anpe Pirathaanam | அன்பே பிரதானம் - சகோதர

அன்பே பிரதானம் - சகோதர அன்பே பிரதானம் 1.பண்புறு ஞானம் - பரம நம்பிக்கை இன்ப விஸ்வாசம் இவைகளிலெல்லாம் 2.பலபல பாஷை - படித்தறிந்தாலும் கலகல வென்னும் - கைம்மணியாமே 3 என் பொருள் யாவும் -ஈந்தளித்தாலும் அன்பில்லையானால் - அதிற்பயனில்லை 4.துணிவுட னுடலைச் சுடக்கொடுத்தாலும் பணிய வன்பில்லாற் - பயனதிலில்லை 5.சாந்தமும் தயவும் - சகல நற்குணமும் போந்த சத்தியமும் - பொறுமையுமுள்ள 6.புகழிறு மாப்பு பொழிவு பொறாமை பகைய நியாயப் பாவமுஞ் செய்யா 7.சினமடையாது தீங்கு முன்னாது தினமழியாது - தீமை செய்யாது 8.சகலமும் தாங்கும் - சகலமும் நம்பும் மிகைபட வென்றும் மேன்மை பெற்றோங்கும்!
Tanglish Lyrics
**Anbe Pradhaanam – Sagodara Anbe Pradhaanam** **1.** Panpuru Gnaanam – Parama Nambikkai Inba Visvaasam Ivagalilellaam **2.** Palapala Paashai – Padiththarinthaalum Kalakala Vennum – Kaimmaniyaame **3.** En Porul Yaavum – Eendhaliththaalum Anbillaayaanaal – Athir Payanillai **4.** Thunivudan Udalai Sudak Koduththaalum Paniya Vanpillaal – Payanathilillai **5.** Saandhamum Thayavum – Sagala Narkunamum Pondha Saththiyamum – Porumaiyumulla **6.** Pugazh Ilumaappu Pozhivu Poraamai Pagaiya Nyaaya Paavamum Seiya **7.** Sinamadayaadhu Theengu Munnaadhu Dhinam Azhiyadhu – Theemai Seiyaadhu **8.** Sagalamum Thaangum – Sagalamum