Tamil Song - 408 - Anpe Pirathaanam | அன்பே பிரதானம் - சகோதர
அன்பே பிரதானம் - சகோதர
அன்பே பிரதானம்
1.பண்புறு ஞானம் - பரம நம்பிக்கை
இன்ப விஸ்வாசம் இவைகளிலெல்லாம்
2.பலபல பாஷை - படித்தறிந்தாலும்
கலகல வென்னும் - கைம்மணியாமே
3 என் பொருள் யாவும் -ஈந்தளித்தாலும்
அன்பில்லையானால் - அதிற்பயனில்லை
4.துணிவுட னுடலைச்
சுடக்கொடுத்தாலும் பணிய வன்பில்லாற் - பயனதிலில்லை
5.சாந்தமும் தயவும் - சகல நற்குணமும்
போந்த சத்தியமும் - பொறுமையுமுள்ள
6.புகழிறு மாப்பு பொழிவு பொறாமை
பகைய நியாயப் பாவமுஞ் செய்யா
7.சினமடையாது தீங்கு முன்னாது
தினமழியாது - தீமை செய்யாது
8.சகலமும் தாங்கும் - சகலமும் நம்பும்
மிகைபட வென்றும் மேன்மை பெற்றோங்கும்!
Tanglish Lyrics
**Anbe Pradhaanam – Sagodara
Anbe Pradhaanam**
**1.** Panpuru Gnaanam – Parama Nambikkai
Inba Visvaasam Ivagalilellaam
**2.** Palapala Paashai – Padiththarinthaalum
Kalakala Vennum – Kaimmaniyaame
**3.** En Porul Yaavum – Eendhaliththaalum
Anbillaayaanaal – Athir Payanillai
**4.** Thunivudan Udalai
Sudak Koduththaalum
Paniya Vanpillaal – Payanathilillai
**5.** Saandhamum Thayavum – Sagala Narkunamum
Pondha Saththiyamum – Porumaiyumulla
**6.** Pugazh Ilumaappu Pozhivu Poraamai
Pagaiya Nyaaya Paavamum Seiya
**7.** Sinamadayaadhu Theengu Munnaadhu
Dhinam Azhiyadhu – Theemai Seiyaadhu
**8.** Sagalamum Thaangum – Sagalamum