Tamil Song - 409 - Anpe Anpe Anpe | அன்பே! அன்பே! அன்பே!

அன்பே! அன்பே! அன்பே! ஆருயிர் உறவே ஆனந்தம் ஆனந்தமே 1.ஒரு நாள் உம் தயை கண்டேனையா அந்நாளென்னை வெறுத்தேனையா உம் தயை பெரிதையா என்மேல் உம் தயை பெரிதையா 2.பரலோகத்தின் அருமைப் பொருளே நரலோகரிலென் அன்பேனையா ஆழம் அறிவேனோ - அன்பின் ஆழம் அறிவேனோ 3.அலைந்தேன் பல நாள் உமையு மறியா மறந்தே திரிந்த துரோகியை அணைத்தீர் அன்பாலே எனையும் அணைத்தீர் அன்பாலே 4.பூலோகத்தின் பொருளின் மகிமை அழியும் புல்லின் பூவைபோல் வாடாதே ஐயா - அன்பு வாடாதே ஐயா 5.இப்பாரினில் உம் அன்பின் இனிமை இயம்பற் கியலாதாகில் யான் இசைக்கவும் எளிதாமோ - பரத்தில் இசைக்கவும் எளிதாமோ
Tanglish Lyrics
**Anbe! Anbe! Anbe! Aaruyir Urave Aanandham Aanandhame** **1.** Oru Naal Um Thayai Kandenaiyaa Annaal Ennai Veruththeinaiyaa Um Thayai Peridhaiyaa Enmel Um Thayai Peridhaiyaa **2.** Paralogaththin Arumaip Porule Naralogaril En Anbenaiyaa Aazham Ariveno – Anbin Aazham Ariveno **3.** Alainthen Pala Naal Umayum Ariyaa Maranthae Thirindha Dhurogiyai Anaiththeer Anbaale Enaiyum Anaiththeer Anbaale **4.** Poologaththin Porulin Magimai Azhiyum Pullin Poovaipol Vaadaathe Aiyaa – Anbu Vaadaathe Aiyaa **5.** Ippaarinil Um Anbin Inimai Iyambar Kiyalaathaagil Yaan Isaikkavum Elithaamo – Paraththil Isaikkavum Elithaamo