Tamil Song - 417 - Engal Devan Vallavare | எங்கள் தேவன் வல்லவரே Lyrics
எங்கள் தேவன் வல்லவரே
எங்கள் தேவன் வல்லவரே
இன்றும் என்றும் காப்பவரே
வல்லவர் சர்வ வல்லவர்
நல்லவர் என்றும் நல்லவர் - அல்லேலூயா
1.தீயின் நடுவே நடந்தாலும்
எரிந்து போகமாட்டோம்
கடலின் நடுவே நடந்தாலும்
மூழ்கிப் போகமாட்டோம்
2.சோதனை துன்பம் சூழ்ந்தாலும்
சோர்ந்து போவதில்லை
வேதனை வியாதி நெருக்கினாலும்
வெற்றி சிலுவையுண்டு
3.அலகை அநுதினம் தாக்கினாலும்
ஆண்டவர் வார்த்தையுண்டு உலகம்
நம்மை வெறுத்தாலும்
உன்னதர் கரங்களுண்டு
Tanglish Lyrics
Engal Devan Vallavare
Indrum Endrum Kaappavare
Vallavar Sarva Vallavar
Nallavar Endrum Nallavar – Alleluya
1.Theeyin Naduve Nadandhaalum
Erindhu Poga Maattom
Kadalin Naduve Nadandhaalum
Moozhgip Poga Maattom
2.Sodhanai Thunbam Soozhndhaalum
Sorndhu Povadhillai
Vedhanai Viyaadhi Nerukkinraalum
Vetri Siluvaiyundu
3.Alagai Anudhinam Thaakkinaalum
Aandavar Vaarththaiyundu
Ulagam Nammai Veruththaalum
Unnadhar Karangalundu