Tamil Song - 419 - Yaar Pirikka Mudiyum | யார் பிரிக்க முடியும்
யார் பிரிக்க முடியும்
யார் பிரிக்க முடியும்
என் இயேசுவின் அன்பிலிருந்து
எதுதான் பிரிக்க முடியும்
என் நேசரின் அன்பிலிருந்து
1.வேதனையோ நெருக்கடியோ
சோதனையோ பிரித்திடுமோ
2.வியாதிகளோ வியாகுலமோ
கடன் தொல்லையோ பிரித்திடுமோ
3.கவலைகளோ கஷ்டங்களோ
நஷ்டங்களோ பிரித்திடுமோ
4.பழிச்சொல்லோ பகைமைகளோ
பொறாமைகளோ பிரித்திடுமோ
5.சாத்தானோ செய்வினையோ
பில்லி சூனியமோ பிரித்திடுமோ
6.உறவுகளோ உணர்வுகளோ
எதிர்ப்புகளோ பிரித்திடுமோ
Tanglish Lyrics
Yaar Pirikka Mudiyum
En Yesuvin Anbilirundhu Edhudhaan Pirikka Mudiyum
En Nesarin Anbilirundhu
1.Vedhanaiyo Nerukkadiyo
Sodhanaiyo Piriththidumo
2.Viyaadhigalo Viyaakulamo
Kadan Thollaiyo Piriththidumo
3.Kavalaigalo Kashtangalo
Nashtangalo Piriththidumo
4.Pazhichchollo Pagaimaigalo
Poraamaigalo Piriththidumo
5.Saaththaano Seyvinaiyo
Pilli Sooniyamo Piriththidumo
6.Uravugalo Unarvugalo
Edhirppugalo Piriththidumo
உரையாடலில் சேர்