Tamil Song - 517 - Ummodu Irukanumey - உம்மோடு இருக்கணுமே
உம்மோடு இருக்கணுமே ஐயா
உம்மோடு இருக்கணுமே ஐயா
உம்மைப் போல் மாறணுமே
உலகின் ஒளியாய் மலைமேல் அமர்ந்து
வெளிச்சம் கொடுக்கணுமே
1. ஓடும் நதியின் ஓரம் வளரும்
மரமாய் மாறணுமே
எல்லா நாளும் இலைகளோடு
கனிகள் கொடுக்கணுமே
2. உலகப் பெருமை இன்பமெல்லாம்
குப்பையாய் மாறணுமே
உம்மையே என் கண்முன் வைத்து
ஓடி ஜெயிக்கணுமே
3. ஆத்ம பார உருக்கத்தோடு
அழுது புலம்பணுமே
இரவும் பகலும் விழித்து ஜெபிக்கும்
மேய்ப்பன் ஆகணுமே - நான்
4. பேய்கள் ஓட்டும் வல்லமையோடு
ஜீவிதம் பண்ணணுமே
கடின எந்தன் பாறை இதயம்
உடைந்து நொறுங்கணுமே - நான்
5. வார்த்தை என்னும் வாளையேந்தி
யுத்தம் செய்யணுமே
விசுவாசம் என்னும் கேடயத்தால்
பயத்தை வெல்லணுமே - நான்
Tanglish Lyrics
Ummodu irukkanume aiyaa
Ummaip pol maaranume
Ulagin oliyaai malaimel amarndhu
Velichcham kodukkanume
1.Odum nadhiyin oram valarum
Maramaai maaranume
Ella naalum ilaigalodu
Kanigal kodukkanume
2.Ulaga perumai inbamellaam
Kuppaiyaai maaranume
Ummaiye en kanmun vaiththu
Odi jeyikkanume
3.Aathma baara urukkaththodu
Azhudhu pulambanume
Iravum pagalum vizhiththu jebikkum
Meyppan aaganume – Naan
4.Peygal ottum vallamaiyodu
Jeevitham pannanume
Kadina endhan paarai idhayam
Udaindhu norunganume – Naan
5.Vaarththai ennum vaalai yendhi
Yuththam seyyanume
Visuvaasam ennum kedayaththaal
Bayaththai vellanume – Naan