Tamil Song - 523 - Adimai Naan Aandavare | அடிமை நான் ஆண்டவரே
அடிமை நான் ஆண்டவரே என்னை
அடிமை நான் ஆண்டவரே என்னை
ஆட்கொள்ளும் என் தெய்வமே
தெய்வமே தெய்வமே
அடிமை நான் ஆட்கொள்ளும்
1. என் உடல் உமக்குச் சொந்தம் இதில்
எந்நாளும் வாசம் செய்யும்
2. உலக இன்பமெல்லாம் நான்
உதறித் தள்ளி விட்டேன்
3. பெருமை செல்வமெல்லாம்
இனி வெறுமை என்றுணர்ந்தேன்
4. வாழ்வது நானல்ல
என்னில் இயேசு வாழ்கின்றீர்
5. என் பாவம் மன்னித்தருளும்
உம் இரத்தத்தால் கழுவிவிடும்
6. முள்முடி எனக்காக ஐயா
கசையடி எனக்காக
7. என் பாவம் சுமந்து கொண்டீர்
என் நோய்கள் ஏற்றுக் கொண்டீர்
Tanglish Lyrics
Adimai Naan Aandavare Ennai
Aatkollum En Dheivame
Dheivame Dheivame
Adimai Naan Aatkollum
1. En Udal Umakkuch Sontham Idhil
Ennaalum Vaasam Seiyyum
2. Ulaga Inbamellaam Naan
Udharith Thalli Vitten
3. Perumai Selvameellaam
Ini Verumai Endrunarndhen
4. Vaazhvathu Naanalla
Ennil Yesu Vaazhgindreer
5. En Paavam Manniththarulum
Um Raththaththaal Kazhuvividum
6. Mulmudi Enakkaaga Aiyaa
Kasaiyadi Enakkaaga
7. En Paavam Sumandhu Kondeer
En Noigal Yettruk Kondeer