Tamil Song - 650 - Thedi Vantha Deivam Yesu - தேடிவந்த தெய்வம் இயேசு
தேடிவந்த தெய்வம் இயேசு
தேடிவந்த தெய்வம் இயேசு -
என்னை தேடிவந்த தெய்வம்
இயேசு வாடி நின்ற
என்னையே வாழவைத்திட தேடிவந்த
தெய்வம்
1. பாவியாக இருந்த என் பாவம்
போக்கிட்டார்
ஆவிபொழிந்து என்னையே
தாவி அணைத்திட்டார்
அன்பே அவரின் பெயராம்
அருளே அவரின் மொழியாம்
இருளே போக்கும் ஒளியாம்
2. இயேசு என்னில் இருக்கிறார்
என்ன ஆனந்தம்
இருளும் புயலும் வரட்டுமே
இதயம் கலங்குமோ
இறைவா இயேசு தேவா
இதயம் மகிழ்ந்து பாடும்
என்றும் உம்மை நாடும்!
Tanglish Lyrics
Thedivandha Deivam Yesu –
Ennai thedivandha Deivam
Yesu vaadi nindra
Ennaiye vaazhavaiththida thedivandha
Deivam
1.
Paaviyaaga irundha en paavam
Pokkittaar
Aavi pozhindhu ennaiye
Thaavi anaiththittaar
Anbe avarin peyaraam
Arule avarin mozhiyaam
Irule pokkum oliyaam
2.
Yesu ennil irukkiraar
Enna aanandham
Irulum puyalum varattume
Idhayam kalangumo
Iraivaa Yesu Devaa
Idhayam magizhndhu paadum
Endrum ummai naadum!