Tamil Song - 777 - Alaiyinil Amaithi Vendum | அலையினில் அமைதி வேண்டும்
அலையினில் அமைதி வேண்டும்
அலையினில் அமைதி வேண்டும்
இந்த அவனியில் நிம்மதி வேண்டும்
வாழ்வில் சாந்தி வேண்டும் - அதை
இறைமகன் இயேசுவே தரக் கூடும் - 2
1. பருவத்தின் சிகரம் வாலிபம் - அது
இன்பத்தை நாடும் காலம்!
இளமையின் இராகமே மோகம்-அது
சிந்தையை மயக்கும் ரோகம்!
பாவம் விருந்தல்ல சாபம் - அந்த
பாவத்தின் முடிவே நரகம்....
நரகம் ! நரகம்! நரகம்! நரகம்!
2. உலகம் கவர்ந்து ஈர்க்கும் - உன்னை
உல்லாசப் பறவையாய் மாற்றும்
அற்பகால மாய சுகங்கள் - உன்
எதிரியின் கண்ணி வெடிகள்
பாவத்தின் விலங்கு இறுகும் - தீய
பழக்கமே உயிரைக் குடிக்கும்...
குடிக்கும் ! அழிக்கும்! ஒழிக்கும்!
சிதைக்கும்!
3. உலகின் அதிபதி சாத்தான் - அவன்
பொய்யை தானே விதைப்பான்
மனிதரைக் கொல்லும்
மாபாதகன்-அவன் இரக்கமில்லாத
வஞ்சகன் மானம் இழக்கச்
செய்து - மன நிம்மதி
கெடுப்பான்.... அரக்கன்!
கெடுப்பான்! சிதைப்பான்!
ஒழிப்பான்! அழிப்பான்!
Tanglish Lyrics
Alaiyinil Amaidhi Vaendum
Indha Avaniyil Nimmadhi Vaendum
Vaazhvil Shaandhi Vaendum – Adhai
Iraimagan Yesuvae Thara Koodum – 2
1. Paruvaththin Sigaram Vaalibam – Adhu
Inbaththai Naadum Kaalam!
Ilamaiyin Raagamae Mogam – Adhu
Sindhaiyai Mayakkum Rogam!
Paavam Virundhalla Saabam – Andha
Paavaththin Mudivae Naragam...
Naragam! Naragam! Naragam! Naragam!
2. Ulagam Kavarnthu Eerkkum – Unnai
Ullaasa Paravaiyaai Maatrum
Arpakaala Maaya Sugangal – Un
Edhiriyin Kanni Vedigal
Paavaththin Vilanggu Irugum – Theeya
Pazhakkamae Uyirai Kudikkum...
Kudikkum! Azhikkum! Ozhikkum!
Sidhaikkum!
3. Ulagin Adhipadhi Saaththaan – Avan
Poiyaith Thaanae Vidhaippaan
Manidharai Kollum
Maapaadhagan – Avan Irakkamillaadha
Vanjagan Maanam Izakkach
Seidhu – Mana Nimmadhi
Keduppaan... Arakkan!
Keduppaan! Sidhaippaan!
Ozhippaan! Azhappaan!